குமார தந்திரம் என்பது எண்ணாயிரம் சுலோகங்களை உடைய ” இலளிதம் ” என்னும் ஆகமத்தின் முப்பிரிவினுள் ஒன்று. இது குமார ஆகமம் எனவும், கௌமார தந்திரம் எனவும் வழங்கப்படும். கௌமார தந்திரம் என்னும் உபாகமம் இக்காலத்தில் இல்லையாயிற்று என்றும், இப்போதுள்ளது குமாரவிதி பற்றிய சாரதா திலகம் முதலிய அநேக நூல்களின் திரட்டு என்றுஞ் சிலர் கூறுவர். இதை இலங்கை தமிழ் அரசர் இராவணன் எழுதியதாக கூறுகிறார் இந்த நூல் கிடைத்தால் தெரிவிக்கவும் பல அரிய தகவல்கள் இருப்பதாக…
Comments are closed.