யாதுமாகி – சன்மார்க்க விளக்கம் யாதுமாகி எனில் எல்லாமாகவும் எல்லாவற்றிலும் கலந்து நிற்றல் ஆம் அதெப்படி சாத்தியம் ?? எந்த ஒரு பொருள் எல்லாமாகவும் எல்லாவற்றிலும் கலந்து நிற்குதோ ?? அந்த ஒரு பொருளுடன் நாம் கலந்து நின்றால் , நாமும் அந்த தன்மை பெற்றுவிடுவோம் அது பிரம்மம் பரம் பொருள் ஆம் அது பத்தாம் வாசல் ஆகிய ய காரம் ஆகையால் – யாதுமாகி என்ற சொல் வந்தது அந்த இடத்தே விளங்கு கண்ணன் எல்லாவற்றிலும்…