அகத்தியர் ஞானம் விந்துகட்டசுழிமுனைகண் ணொளியைப்பாரு வழிரேகையைப்பாரு சுழியைப்பாரு அந்தவட்டத்தோங்கார மதனைப்பாரு ஐந்து பஞ்சாட்சரத்தைப்பாரு விந்துவிட்டுப் போகாதே விந்தைக்கட்டு விதரணையாய்தோமுகத்தி லிருந்து பாரு விந்தை விட்டால் யோகிகட்குச் சலனம் விந்து விடாமலே வேதாந்தக் கயிறிற்கட்டே விளக்கம் : ஞானம் அடைய என்ன செயணும் என விளக்குகிறார் சித்தர் அகத்தியர் பெருமான் சுழிமுனை உச்சியில் விளங்கும் பிரம ஜோதி – ஆன்ம ஒளி பார்ப்பாயாக சுழிமுனை நாடி பார்ப்பாயாக அந்த சுழி வட்டத்தில் பிரணவமாம் ஒளிகளை சேர்த்துக்கட்டுவாயாக பஞ்சாட்சரமாம் – …