அகத்தியர் ஞானம் 5 துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடு நிலை ஊணிப்பாராய் அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் அறைந்திட்ட ஐவரும் தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் பூரணமும் இது தானப்பா நிசமான பேரொளி தானப்பா நிலைத்துப்பார் இதில் மேல் நடு அடி மூலம் விளக்கம் அளிக்கின்றார் அகத்தியர் பெருமான் அடி மூலம் – சுழி வாசல் , புருவ மத்தி…