அகத்தியர் பாடல் – இன்றைய சன்மார்க்கத்தார்க்கு ஏற்றது அகத்தியர் பூரணம் 1200 தன்னைத்தான் அறியாத மூடர் தானும் சாத்திரத்தின் படியறிந்து தன்னைக்காத்து விண்ணைத்தான் நோக்கும் வகை அறியமாட்டான் வேதாந்த பூரணத்தை விரும்ப மாட்டான் கண்ணைத்தான் அறிந்து மனக்கண்ணைக் கொண்டு காலறியா பாவிகளைக் கண்டாயானால் மண்ணைத்தான் அள்ளியவன் வாயில் போட்டு மதிகதிரில் நின்ற குறி காட்டுவாயே பொருள் : ஆன்ம ஞானம் இலா மூடர் – சாத்திரம் படித்தும் அதன் படி தவம் செய்து , தன்னை மரணத்தில்…