அகத்தியர் – பூரணசூத்திரம்

அகத்தியர் – பூரணசூத்திரம் விண்ணதனை நித்தநித்தம் கண்ணோட்டம் பார் வெள்ளி நிற்கும் சுழினையிலே வாசியேறும் கண்ணதனை முறுக்கியே ஏறப்பாரு கபாலத்தில் அமுதமது கனிந்து பாயும்* புகழ் பெரிய சித்தருட மரபுள்ளோரைக் கூவென்று தர்க்கமிடும் உலகமாண்பர் கூட்டுறவை விட்டுவிடு குன்றிலேறு* பொருள் : கண்ணை  தினமும் சுழிமுனை  பார்த்தபடியே வைத்திரு அது நோக்கி வாசி மேல்  ஏறும் அதனால் அமுதம் ஊறும் சித்தர் பெருமக்களுடன் வாதம் புரியும் உலகத்தவருடன் உறவை துண்டித்து உச்சிக்கு ஏறுவாய் வெங்கடேஷ் 9600786642 …

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here