அகத்திய முனிவர் அருளிய மதி வெண்பா-100 ————————————— வழிபடு மெய்ஞ்ஞானம் வாய்க்கும் வழி கேளாய் சுழினை யெனும் அவ்விடங் கருத்தும் –விழி வைக்குஞ் சாதகத்தில் ஆண்டொன்று தப்பாமற் சாதிக்கிற் பேதகம் ஒன்றில்லைப் பிடி விளக்கம் : அதாவது ஞானம் சித்திக்க வேணுமெனில் ?? பார்வையும் மனமும் சுழி உச்சியில் லயித்திருந்தால் தான் நடக்கும் என்கிறார் ஆர் நம்புகிறார் ?? ஆற்றுகிறார் ?? ஓருவருமில் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You,…