அக்காலமும் இக்காலமும் அக்காலத்தில் தினம் காலை 6.45 -7.00 செய்திகள் வானொலியில் சரோஜ் நாராயணசாமி – ஹேமா சத்யமூர்த்தி குரலில் மகிழ்ந்தோம் மாலை 7.00 – 7.30 தொலைக்காட்சியில் செய்தி கேட்டோம் ஷோபனா ரவி – தமிழன்பன் – ஃபாத்திமா பாபு வாசிப்பு பிடித்தது இக்காலத்தில் 24*7 செய்திகள் – என் நேரமும் செய்திகள் தான் பிரேக்கிங்கு நியூச் என மக்களை சாவடிக்கிறார் அக்காலத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காக தவம் செய்தோம்…