அசரீரி – என்பது என்ன ?? அசரீரி என்பது ஆன்மாவின் குரல் ( அ) சிவத்தின் குரல் ஒரு சாதகனுக்கு அது ஆன்மாவின் குரலாகத் தான் இருக்கும் ஆன்மா விழிப்படைந்து விட்டால் , இதன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சாதனத்திலும் , உலக வாழ்விலும் நம்மை வழி நடத்திச் செல்லும் வெங்கடேஷ்…