அண்டமும் பிண்டமும் என்னைப் பார்த்தால் உன்னைப் பார்ப்பாய் உன்னைப் பார்த்தால் என்னைப் பார்ப்பாய் என்பது உண்மையெனில் மூலஸ்தானத்தைப் பார்த்தால் அண்டத்தைப் பார்க்கத்தேவையிலை அண்டத்தைப் பார்க்கத் தெரிந்தவர்க்கு மூலஸ்தானம் பார்க்க அவசியமிலை அதனால் சித்தர் : கண்ட கோவில் தெய்வமென்று கையெடுப்பது இல்லையே வெங்கடேஷ்…