அனுபவமும் உணர்தலும் – பாகம் 1 நம் சன்மார்க்கத்திலும் சரி எந்த ஒரு சமயத்திலும் சரி இந்த கேள்வி வரும் இப்போது நிறைய பேர் ” நானே பரப்பிரம்மம் – நான் அவன் தான் ” ” நான் உலகத்தை நடத்துபவன் ” என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள் இது வேதாந்த வாக்கியங்களை இறுமாப்புடன் கூறுவதற்குச் சமம் வேத ரிஷிகள் அனுபவித்த பிறகு அவ்வாக்கியங்களை கூறினார்கள் – அவர்களுக்கு பொருந்தும் கேட்டால் நான் உணர்ந்து இருக்கின்றேன் என்கிறார்கள் -…