அனுமன் – சில விளக்கங்கள் – பாகம் 3 இவர் பிறந்தது – மார்கழி மூலம் நட்சத்திரம் – அமாவாசை திதி அதென்ன அமாவாசை திதி ?? அது ஏனெனில் ?? அமாவாசை என்பது சூரிய சந்திர இணைப்பு ஆகும் – புறத்தில் அகத்திலும் இந்த இணைப்பு நடந்தால் , இரு கண்மணிகளும் இணைந்தால் , இரு சுவாச ( இட – பிங்களை ) கதிகளும் நின்று போய் , உள் சுவாசம் நடக்க ஆரம்பிக்கும்…