அன்னதானமும் எறும்பும் நம் அன்னதான செம்மல்களுக்கு ஒரு நல்ல – இல்லை மிக மிக நல்ல இனிப்பான செய்தி நம்மில் நிறைய பேர் எல்லாத்திலும் ரெட்டிப்பு லாபம் /பலன் அடைய பார்ப்பர் இது அன்னதானத்திலும் சாத்தியம் எறும்புக்கு அன்னதானம் செய்தால் – அது ரெட்டிப்பு பலன் புண்ணியம் கிடைக்கும் எப்படி எனில் ?? அதுக்கு ரெண்டு வயிறு இருப்பதால் ஒன்று தனக்கு வேண்டியதை உண்ணும் மற்றொன்றில் மற்ற எறும்புக்கு எடுத்துச் செல்லுமாம் அதனால் எறும்புக்கு உணவு இட்டால்…