அன்பர் அனுபவம் உண்மை சம்பவம் – ஜனவரி 2022 இவர் கட்டிட தொழிலாளி – ராஜபாளையம் இவரிடம் யாரோ என் நம்பர் கொடுத்துள்ளார் தொடர்பு கொண்டு , தனக்கு வாசி கற்றுக்கொடுக்கணும் என்றார் தான் தி மலை விசிறி சாமியார் பக்தர் என்றார் சரி என கற்றுத் தந்தேன் அரை மணியில் வாசி பயிற்சி முடிந்தது அவ்ளோ தானா என்றார் வாசி உருவாக்க இது தான் பயிற்சி – இதுக்கு இவ்ளோ நேரம் தான் ஆகும் அவர்…