அன்பர் சந்தேகம் “ அத்திவரதரும் – குறிஞ்சிப்பூவும் “ அன்பர் : என்ன ஒரே அடியா குழப்புறீங்க ஆன்மா தரிசனத்துக்கு 40 ஆண்டுகள் அத்திவரதர் மாதிரின்னு சொல்றீங்க – அதே சமயம் குறிஞ்சிப்பூ 12 ஆண்டுகள் மாதிரி ஆன்மா மலர்வதுக்கு ஆகும்னு சொல்றீங்க ?? நான் : நான் தெளிவாத்தான் சொல்றேன் அதாவது குறிஞ்சிப்பூ – 12 ஆண்டுகள் என்பது விந்து மேலேற்றம் குறிப்பது இது முடிந்த பின் – பலப் பல அனுபவம் சித்தி ஆன…