அன்பர் சந்தேகம் – 4 உண்மை சம்பவம் – 2019 கோவை அவர் : நீங்கள் எல்லா உண்மைகளையும் ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுகிறீர்கள் – இது தவறு என சித்தர் உரைத்திருக்கிறார்களே ?? நான் : ஆமாம் அப்படி சொன்னால் மண்டை சிதறிவிடும் என்றிருக்கார் எனக்கு ஆகிவிட்டதா ?? அப்படி ஆகியிருந்தால் நான் இறந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கணும் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கோணும் ஆகிவிட்டதா ?? அதெல்லாம் பயமுறுத்துவதுக்கு…