அமானுஷ்யம் அனுபவம் உண்மை சம்பவம் 2004 – காஞ்சி 1 அப்போது நான் வெள்ளை கேட்டில் புது வீடு கட்டி குடி போய் இருந்த சமயம் நடந்த சம்பவம் சென்னையில் இருந்து உறவினர் வந்திருந்தனர் இரவு – புழக்கடையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது “ ஏய்” என ஒரு குரல் எல்லாரும் யாரோ சத்தம் போட்டது போல் இருக்கு தானே என கேட்டனர் ஆமாம் என்றோம் பின்னர் எல்லாரும் உணர்ந்தனர் – யாரோ ஒருவர்…