அமுதம் பெருமை மழை பொழிந்தவுடன் செடிகள் கொடிகள் புத்தம் புது இலைகள் பச்சை பசேலென துளிர் விடும் தவத்தின் முதிர்ச்சியால் உடலில் அமுதம் பாய்ந்தால் அது உடலை புதுப்பிக்கும் புது அணுக்கள் உருவாகும் காயம் கல்பம் அடையும் இளமை மீட்டெடுக்கலாம் மழை என்பது அமுதத்தின் புற வெளிப்பாடு அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்…