” அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவநிலை ” – 1 1 கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் எண்ணிற் கலந்தே இருக்கின்றான் – பண்ணிற் கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து பொருள் : இறை சுத்த சிவம் அபெஜோதி என் கண்ணில் கலந்து நிற்கிறான் என் கருத்திலும் எண்ணத்திலும் கலந்து நிற்கிறான் என் பாட்டிலும் கலந்திருக்கின்றான் – கருணையினால் என் உயிரிலும் கலந்து நிற்கிறான் கண்ணில் கலந்து நிற்கிறான்…
Comments are closed.