அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 65 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே பொருள் : உலகில் பல் சமயக்கூட்டம் உள – அதில் உள பல கலைகள் சைவ…