அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 1

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 1 அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர் மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்  தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே. பொருள் : அருள் வெளியில் நடமிடும் தனி சோதியை போற்றுவீர் உலகீர் – அதனால் மயக்கம் எனும் பெரும் பகை நீங்கி உண்மை வாழ்வு வாழ்ந்திடலாம் தெளிவு உடை பதத்தின் – திருவடி மீது…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here