” அருள் உணவும் பௌதீக உணவும் ” பௌதீக உணவு நாம் அனுதினம் உண்ணும் உணவாகும் இதனால் நமக்கு தூக்கம் தான் வரும் மேலும் இது நமக்கு சக்தி கொடுத்து விட்டு , மலமாக வெளியேறும் இது அதன் நியதி இது நமக்கு தினமும் வேண்டும் ஆனால் அருள் உணவாம் அமுதம் அப்படியில்லை ஒரு துளி அமுதம் பல நாட்களுக்கு மாதங்களுக்கு உணவு தேவையில்லாமல் வாழலாம் இது மலமாக வெளியேறாது – நம் உடலில் என்றும் தங்கி…