“ அறிவாலயமும் கமலாலயமும் “ ரெண்டும் ஒரே இடம் பொருளைத் தான் குறிக்குது ஆனால் உலகம் அறிவாலயம் என்றால் ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டது எனவும் அதனால் இந்த பேர் வைத்துளதாக கூறுகிறார் தாங்கள் ஏதோ பகுத்தறிவுவாதியர் என வேடம் காட்டுகிறார் கட்டுகிறார் ஆன்மாவாகிய அறிவு விளங்கும் இடம் தாமரை போல் இருப்பதாலும் அதை கமலாலயம் என்றார் அப்போ அது அறிவாலயமும் ஆகுது ரெண்டும் ஆன்மா வாசம் செயும் இடம் குறிக்குது உலகம் ஏற்காது அரசியல் ஒரு ஏமாத்து வேலை…