அறிவாலயம் குடும்ப சண்டையால் பிளந்த அரசியல்கட்சியினர் அறிவாலயம் கைப்பற்ற பார்க்கிறார் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் ஆயிரக்கணக்கான கோடிகள் அறக்கட்டளை சொத்தில் கண் வைத்து இது அண்ணா அறிவாலயம் வேஷதாரிகள் ஏமாற்றுக்காரர் கூடாரம் ஆன்ம சாதகனோ தன் சிரசில் அறிவாலயம் திறக்கவும் கைப்பற்றவுமே தவம் செய்கிறான் – முயற்சி செய்கிறான் இது அண்ணாவில் இருக்கும் அறிவாலயம் நம் அரிதாரம் கலையும் அரங்கம் ரெண்டுக்கும் உலகளவு வித்தியாசம்…