அறிவிப்பு Announcement என் வலை 1008petallotus.wordpress.com ஆரம்பித்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன இந்த காலகட்டத்தில் 4750 பதிவுகள் கடந்துவிட்டன பார்வைகள் 1, 40, 000 + முக நூலில் எனது பதிவுகளுக்கு வரவேற்பில்லாத போது எனது வலையில் இவ்வளவு பார்வைகள் எப்படி என புரியவிலை ?? இதில் இந்தியா, அமெரிக்கா, ஃப்ரான்ஸ் தான் அதிகம் என் பதிவுகள் விவரம் இது வரை 2015 – ஆரம்பித்த ஆண்டு – 520 2017 – 1725 2018 – 2500 மொத்தம்…