அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !! காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !! மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !! காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! ! கண்விழிக்க வேகாதோ ?? பொருள் : உச்சியில் இருக்கும் சக்தி – நாத சக்தி தனக்கு மாமன் மகள் போல் உறவானால் , அதனால் நெற்றிக்கண் திறந்தால் காமத் தகனம் நடக்கும் என்கிறார் சித்தர் வெங்கடேஷ்…