அவ்வைக்குறள் – விளக்கம் ஒன்பது வாயிலை ஒக்க அடைத்து அரன் தன்வாயிலை நோக்கு கருத்து : ஒன்பது துவாரங்களை தச வாயுக்களால் ஒரு சேர அடைத்து , சுழுமுனை துவாரத்தை – உச்சி துவாரத்தை நம் கண்ணால் பார்க்க வேண்டும் நம் கண் – மனம் – பிராணன் யாவும் சுழுமுனை துவாரத்தில் – உச்சி துவாரத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்குறள் வெங்கடேஷ்…