ஆகாசப் பேரேடுகள் – Akashic records 2 இது எப்படி வேலை செயுது எனில் ? 1 நாம் ஒன்றை தேடுகிறோம் எனில்?? அந்த அலைகள் பிரப ஞ்ச வெளியில் கலந்துவிடுது பிரப ஞ்சம் அதுக்கு ஏற்றாற் போல் ஒரு நபரை ஒரு நூலை ஒரு பாடலை ஏதோ ஒரு தகவலை நமக்கு அனுப்பி வைக்குது /தொடர்பு ஏற்படுத்துது இந்த உதவிக்கான காலம் அவரவர்க்கு மாறுபடும் – வினைகள் – பக்குவம் – அருள் எல்லாம் பொறுத்து…