“ ஆனந்த ஜோதி “ – சன்மார்க்க விளக்கம் ஆன்ம ஜோதியின் பெயர் தான் ஆனந்த ஜோதி அதை உத்துத்துப்பார்க்க ஆனந்தம் அளிப்பதால் – அதுக்கு இவ்வாறு பேர் 2 அனந்தர் இது சாலை குழுவினரில் மிக உயர் நிலை அடைந்தவர்க்கு அளிக்கும் அடைமொழிப் பெயர் ஆனந்த நிலை அடைந்தவர் அனந்தர் அதாவது ஆன்ம தரிசனம் முடித்தோர் எனக்கொள்ளலாம் வெங்கடேஷ் …