ஆன்மாவும் மனமும் மனம் எண்ணிக்கை தான் பார்க்கும் அதனால் அது திருப்தியடையாது நிறைவு காணாது வீடு எனில் எத்தனை வாங்கியிருக்கோம் பணம் – ஆயிரம் லட்சம் கோடி எனத்தான் பார்க்கும் ஆனால் ஆன்மாவோ எண் பார்க்காமல் அதில் குணமாம் நிறை முழுமை பார்க்கும் ஏனெனில் அது நிறை பொருள் பூரண பொருள் அதின் குணத்தை காட்டும் பிரதிபலிக்குது மனமானது இருள் ஆன்மா ஒளி வெங்கடேஷ்…