” ஆன்மா பெருமை ” அருட்பா – திருவடிப் புகழ்ச்சி பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம் பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம் பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம் முதல் சில வரிகள் முழுமையுமே ஆன்மா அதன் பெருமை , நிலை பற்றி பாடுகிறார் வள்ளல் பெருமான் பூரணம் – முழுமை பொருள் சிவபோக பாக்கியம் – ஆன்ம அனுபவம் அடைந்தால் சிவபோகம் ஆகும்…