ஆன்மா பெருமை மனம் அடங்கிவிட்டதா என அறிவது எப்படி எனில் ?? எப்படி வில்லன் விடுக்கும் உருட்டல் மிரட்டல்களுக்கு கேப்டன் ரமணா அசராமல் நிற்கிறாரோ ?? பின் காலை சுழற்றி சுழற்றி விளாசுகிறாரோ?? அவ்வாறே தான் மனம் மற்றும் மாயா தத்துவங்கள் விடுக்கும் பயம் – உருட்டல் மிரட்டல்களுக்கு நம் ஜீவனும் ஆன்மா துணை கொண்டு அஞ்சி நடுங்காலம் மிரளாமல் அசராமல் தைரியமாக எதிர்கொள்ளும் நிற்கும் இதை வைத்தே மனம் அடங்கிவிட்டதென்றே கொள்ளலாம் இது ஆன்மா பெருமை…