ஆன்மீகம் தற்போதைய சூழலில் எப்படி ?? நான் காரண தேகம் விளக்கம் வேண்டி தைத்திரிய உப நிடதம் படித்துக்கொண்டிருந்தேன் விளக்கவுரை – சென்னை புகழ் பெற்ற மடம் அதில் அடிப்படையான செய்திகள் மட்டுமே இருந்தன எனக்கு அது போதுமானதாக இல்லை அதில் ஓர் இடத்தில் , இருதயம் பத்தி விளக்கம் அளிக்கிறார் உரை ஆசிரியர் இருதயம் எனில் ரத்தம் சதை ஆனது அல்ல இது வேற அது வேற இது இடது புறத்திலே ஆனால் அது உடலில்…