ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் – எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து. வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்மண் ணும்விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே  விளக்கம் : ஆன்ம சாதகன் எதை பற்றணும் ?? எதை விடணும் ?? என் விரித்துரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் 1 வேண்டாதது புகழ் செல்வம் மண்ணுலக விண்ணுலக வாழ்வு நாஸ்திகர் தம் தொடர்பு ( இன்றைய…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here