ஆன்ம சாதகன் எப்படி இருக்கணும்?? “ வரையாடு “ போல் அது , அந்த மிருகம் – மனிதர் கூட ஏற முடியாத – மிக நெடுக்கான உச்சி – இடத்தை கூட தன் விடா முயற்சியால் அடைந்து விடும் அது மாதிரி தான் ஆன்ம சாதகனும் இருக்க வேணும் மனவுறுதிக்கு எடுத்துக்காட்டு ஆகும் இந்த விலங்கு வெங்கடேஷ்…