ஆன்ம சாதகன் வெட்கப்பட வேண்டியது எப்போது எனில் ?? உண்ணும் உணவு மலமாக மாறி வெளியேறுவதைக் காணும் போது இந்த உடல் மலக்கூடாக உடல் கழிவு இயந்திரமாக இருக்கிறதே இப்படி எண்ணி வெட்கப்பட வேண்டும் இந்த நிலை மாறி அருள் உடலாக மாறி ஒளி உடலாக மாறுவது எப்போது ? இப்படி ஏங்க வேணும் வெங்கடேஷ் …