ஆறாம் திருமுறை – ஞான மருந்து விந்து பெருமை ஞான மருந்து = விந்து ஞான மருந்திம் மருந்து – சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து. அருட்பெருஞ் சோதி மருந்து – என்னை ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து பொருட்பெரும் போக மருந்து – என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான எல்லாம்செய் வல்ல மருந்து – என்னுள் என்றும் விடாமல் இனிக்கு மருந்து சொல்லால் அளவா மருந்து – சுயஞ் ஜோதி அருட்பெருஞ்…