இதிகாசம் புராணம் பெருமை உண்மை Multiverse theory – பல் அண்டம் கோட்பாடு இதை விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் முன்னரே உலகுக்கு தெரிவித்த து நம் வேத காலத்து ரிஷிகள் ஞானியர் பாகவத புராணம் : ஒரு முறை பிரம்மா , ஸ்ரீ கிருஷ்ணரைக் காண அவர் இல்லம் தேடி வந்தாராம் வந்து காவலாளியிடம் , நான் பிரம்ம தேவன் வந்திருக்கே – அவரைக்காண வேண்டும் என போய் சொல் என்றார் அவரும் போய் சொல்ல, கிருஷ்ணனும் :…