இதுவும் அதுவும் ஒன்றல்ல கனியும் பூவும் தன் நேரம் வந்தால் நிலத்தில் விழுந்துவிடும் ஆனால் ரெண்டும் ஒன்றல்ல பூ காய்ந்த பின் காம்பிலிருந்து பிரிந்து விடும் இது சாமானியர்க்கு பொருந்தும் அவர் உடல் விட்டு உயிர் பிரிவதுக்கு சமம் கனி மரத்திலிருந்து விழுவது என்பது பக்குவம் அடைந்த உயிர்கள் உலகத்துடன் ஒட்டாமல் வாழ்வதுக்கு சமம் முதலாமவர் பக்குவம் அடையாதவர் அதனால் காய்ந்த பின் பிரிகிறார் ரெண்டாமவர் பக்குவத்தின்…