” இதுவும் அதுவும் ஒன்று தான் ” ” தர்மச்சாலை ” இது சாலையாகிய சுழுமுனை நாடியின் முடிவில் இருக்கும் தர்மம் ஆகிய ஆன்மாவைக் குறிக்குது ” சாலை ஆண்டவர்” இது சாலையாகிய சுழுமுனை நாடியின் முடிவில் இருக்கும் ஆண்டவராகிய ஆகிய ஆன்மாவைக் குறிக்குது ரெண்டும் ஒன்று தான் சாலைக்குழு அனுபவம் ஆன்மா வரை கூட்டிச்செல்லும் என்பது உண்மை வெங்கடேஷ்…