இதுவும் அதுவும் ஒன்று தான் நம் இந்து கோவிலில் இருக்கும் நான்கு கோபுர வாசலும் ( இந்திரிய வாசல் ) சத்திய ஞான சபையில் இருக்கும் வாயிலும் ஒன்று தான் அது வழியாக உள்ளே சென்று ஆன்மாவை தரிசிக்கணும் என்ற மாபெரும் உண்மை விளக்க வருவது தான் இந்த புற வெளிப்பாடு வெங்கடேஷ்…