இதுவும் அதுவும் ஒன்று கடல் அலை ஓய்ந்த பின் நீச்சல் கத்துக்கொள்ளலாம் என்று இருப்பதும் நீர் வத்தியபின் குளத்தில் இருக்கும் மீனை உண்ணலாம் என ஒரு கொக்கு காத்திருப்பதுவும் சன்மார்க்க காலம் பொறக்கும் உலகத்தில் பொல்லாதவர்கள் ஊழல் அரசியல் வாதிகள் அராஜகம் பொறுக்கிகள் எலாம் ஒழிந்த பொறவு நான் சாதனம் பயின்று முத்தி – சித்தி மரணமிலாப்பெருவாழ்வு – முத்தேக சித்தி அடைவேன் என்பதுவும் ஒன்று தான் ரெண்டும் நடக்கா ஒன்று உலகம் இப்படித்தான் இருக்கும் நாம்…