இதுவும் அதுவும் ஒன்றே “ நம் மடாதிபதிகளும் – இஸ்லாமியர் மதகுருமார்களும் “ மடாதிபதிகள் தலையில் முண்டாசு கட்டி – ருத்ராட்சக்கொட்டை மாலை தலையில் சூடியிருப்பர் இஸ்லாமியர் – வெள்ளை பாகை அணிந்து – அதன் நடுவே ஒரு கருப்பு நிற வளையம் சுற்றி வருமாறு வைத்திருப்பர் இருவரும் ஒரே கருத்தை கூற வருகிறார் அதாவது சிரசை மூடியே வைத்தல் அவசியம் பின் சிரசில் பிராணனை சுற்ற செய்ய வேண்டும் என்பது தான் அது மகாபாரதம் ஆக…