இது தான் உலகம் – 5 ” வரும் – ஆனால் வராது ” இது கேட்டால் நகைக்கும் – ரசிக்கும் மக்கள் நான் கண் பார்க்கும் ஆனால் உண்மையில் பார்க்காது காது கேட்கும் ஆனால் கேட்காது மூக்கு நுகரும் ஆனால் நுகராது என்றாலோ என்னை ஏற இறங்க பார்க்கின்றார் நான் மனம் பிறழ்ந்தவனாம் எப்படி இருக்கு கதை ?? இது தான் உலகம் வெங்கடேஷ்…