இயற்கை எப்படி வேலை செயுது ?? நாம் என்ன நினைக்கிறோமோ ?? என்ன செய்கிறோமோ ?? அதையே நமக்கு திருப்பி அளிக்குது கடல் அலை நாம் மாலை தூக்கி வீசி எறிந்தால் அதையே நமக்கு நமக்கு திருப்பி அளிக்குது அதே செருப்பை வீசி எறிந்தாலும் அதையே நமக்கு திருப்பி அளிக்குது எல்லாம் நம் எண்ணத்திலும் செயலிலும் உள்ளது பின் இறையை நொந்து கொள்வதில் என் பயன் ?? இது மூன்றாம் விதி வெங்கடேஷ்…