இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வாசலும் உச்சியும் அதாவது சுழுமுனை வாசலும் உச்சியும் இதை சுலபமா புரியவைக்கவா ?? நம் பழனி மலை அடிவாரத்தில் வினாயகர் இருப்பது எல்லாரும் அறிந்ததே அது வாசல் அதாவது 5 இந்திரியங்கள் ஒன்று கூடும் அனுபவம் இது முதலில் நடப்பதால் வினாயகர் மூத்தவர் – முழு முதல் கடவுள் என்கிறார் மலை மேலே ஏறிச் சென்றால் ஆன்மாவாகிய முருகன் இருப்பது சுழுமுனை உச்சி அவ்வளவு தான் …