இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திருமுல்லைவாயில் இந்த அம்மன் ஆலயம் சென்னையில் இருக்கு இதன் பொருள் : திருமுலைவாயில் திருமுல்லைவாயில் ஆக மாறி இருக்கு திருமுலை – அமுத கலசம் , ஆன்ம நிலையம் வாயில் – நுழைவாயில் அதாவது , ஆன்மா , நெற்றிக்கண்ணுக்கு நுழைவு வாயிலாகிய சுழிமுனை வாசல் குறிக்குது இந்த கோவில், ஊர் ஊர் உலகம் எலாம் யோக அனுபவத்தின் வெளிப்பாடு தான் வெங்கடேஷ்…