இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – அருள்மிகு மகாபலேஷ்வர் இந்த கோவில் வட கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது இங்கு மூலஸ்தனத்தில் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் இங்குள்ளது அமைப்பு : மூலஸ்தானத்தில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. இது ஆன்ம லிங்கம் ஆகும் ஆன்ம விளக்கம் அளிக்க வந்த ஆலயம் ஆம் அதனால் தான் கட்டை விரல் அளவு லிங்கம் அமைக்கப்பட்டிருக்கு விளக்கம் : பள்ளம்…