இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை இந்த மலை மிகவும் பிரபலம் பிரசித்தி பெற்றது த நாட்டில் இருக்கு சுந்தர மகாலிங்கேஸ்வரர் தான் தெய்வம் சரி ?? அது என்ன சதுரகிரி ?? எனில் ? விடை அளிக்குது கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் – உத்தர் கன்னடா மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை… அதில் வட்டமான பீடம். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர்…