இயேசு கிறிஸ்து – ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு பைபிளில் இவரது 16 வயது வரையில் குறிப்புகள் உள பின் அவர் மீண்டும் 30 வயதின் போது மீண்டும் பைபிளில் வருகிறார் இந்த இடைக்காலத்தில் எங்கிருந்தார் ?? என்ன செய்தார் ?? யார்க்கும் தெரியவில்லை இதுக்கு பதில் வரலாற்று நிபுணர்கள் கூறுவது யாதெனில் அவர் நிலம் வழியாக இந்தியா வந்து அங்கிருக்கும் யோகா குருமார்களைச் சந்தித்து அக்கலையைப்பயின்று வந்திருக்கிறார் – இமய பாபா வையும் சந்தித்து கிரியா…